Sidebar

18
Thu, Aug
0 New Articles

306. எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

306. எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்த போது "இறுதி வெற்றி நபிகள் நாயகத்திற்கே கிடைக்கும்; எதிரிகள் புறங்காட்டி ஓடுவார்கள்'' என்று இவ்வசனத்தில் (54:45) கூறப்படுகிறது.

முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் செய்யப்பட்ட இறைவனின் இந்த அறிவிப்பு சில வருடங்களிலேயே உண்மைப்படுத்தப்பட்டது.

திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account