Sidebar

10
Wed, Aug
0 New Articles

பைபிள் இறைவேதமா - சான் குழுவுடன் விவாதம்

விவாதங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பைபிள் இறைவேதமா

என்ற தலைப்பில் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் செயல்பட்டுவரும் SAKSHI APOLOGETICS NETWORK (SAN) என்ற கிருத்துவ அமைப்பினருடன் பீஜே தலைமையிலான குழுவினர் 21& 22-1-2012 ஆகிய இரு நாட்கள் நேரடி விவாதம் செய்தனர.

அந்த விவாதம் 13 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவாதம் ஆங்கிலத்திலும் உடனுக்குடன் மொழி பெயர்க்கப்பட்டு இரு மொழி விவாதமாக நடைபெற்ற வித்தியாசமான விவாதம்.

இரண்டாம் தலைப்பாக குர் ஆன் இறைவேதமா என்ற தலைப்பில் விவாதிக்க ஒப்பந்தம் செய்து இருந்தும் சான் குழுவினர் அந்த விவாதத்துக்கு வராமல் தவிர்த்து விட்டன. பின்னர் பல கடிதப் பரிமாற்றங்களுக்குப் பின் அந்த தலைப்பில் 2012 ஜனவரி மாதம் 28,29 ஆகிய தேதிகளில் விவாதம் நடைபெற்றது. இது குறித்த விபரங்கள் கீழ்க்காணும் ஆக்கங்களில் உள்ளன

https://www.onlinepj.in/index.php/thawheed-history/san-vivatham1

https://www.onlinepj.in/index.php/thawheed-history/san-vivatham2

பாகம் ஒன்று

இதை டவுன்லோடு செய்ய

பாகம் இரண்டு

இதை டவுன்லோடு செய்ய

பாகம் மூன்று 

இதை டவுன்லோடு செய்ய

பாகம் நான்கு

இதை டவுன்லோடு செய்ய

பாகம் ஐந்து 

இதை டவுன்லோடு செய்ய

பாகம் ஆறு

இதை டவுன்லோடு செய்ய

பாகம் ஏழு

இதை டவுன்லோடு செய்ய

பாகம் எட்டு

இதை டவுன்லோடு செய்ய

பாகம் ஒன்பது

இதை டவுன்லோடு செய்ய

பாகம் பத்து

இதை டவுன்லோடு செய்ய

பாகம் பதினொன்று

இதை டவுன்லோடு செய்ய

பாகம் பன்னிரண்டு

இதை டவுன்லோடு செய்ய

பாகம் பதிமூன்று

இதை டவுன்லோடு செய்ய

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account