கர்த்தருக்காக அர்ப்பணித்தவர்களுக்கு நூறு தாய்கள் நூறு தந்தைகள் கிடைப்பார்களா? ஆம் என்று பைபிள் சொல்கிறது
29 அதற்கு அவர் அவர்களிடம், ”உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இறையாட்சியின் பொருட்டு வீட்டையோ மனைவியையோ சகோதரர் சகோதாரிகளையோ பெற்றோரையோ பிள்ளைகளையோ விட்டுவிட்டவர் எவரும்
30 இம்மையில் பன்மடங்கும் மறுமையில் நிலைவாழ்வும் பெறாமல் போகார்” என்றார்.
லூக்கா 18: 29,30
29 மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.
மத்தேயு 19 : 29
ஒருவன் கர்த்தருக்காக தனது தந்தையை தியாகம் செய்தால் அவனுக்கு 100 தந்தைகள் கிடைப்பார்கள் என்று இவசனங்கள் கூறுகின்றன. அதுவும் இம்மையில் கிடைக்கும் என்று கூறுகின்றன. அது போல் தாய் சகோதரி சகோதரன் ஆகியோரை விட்டுச் சென்றாலும் அவர்களும் நூறு மடங்காக கிடைப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது.
அப்படியானால் கர்த்தருக்காக திருமணம் கூட செய்யாமல் அனைத்தையும் துறந்துள்ள கிறித்தவ போதகர்கள் ஒவ்வொருவருக்கும் 100 தந்தைகள் உள்ளனரா?
மனைவியை விட்டுச் என்றவருக்கு 100 மனைவிகள் உண்டா?
ஒருவனுக்கு 100 தந்தை 100 தாய் எப்படி?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode