நீங்களும் ஆலிம் ஆகலாம் - பாகம் 4
ஆசிரியர்: பீ. ஜைனுல் ஆபிதீன்
18/09/21
00:50 அரபி மொழியில் ا د ذ ر ز و இந்த ஆறு எழுத்துக்கள் வந்தால் அவற்றை சேர்த்து எழுத முடியாது . தனித்தனியாக தான் எழுத வேண்டும்
01:55 அல்ஹம்து சூராவின் மூலம் சேர்க்க முடியாத எழுத்துக்களை உதாரணம் காட்டி விளக்குதல்
13:03 அரபி மொழியில் ا د ذ ر ز و இந்த ஆறு எழுத்துக்கு பின்னால் தான் சேர்க்க கூடாது இந்த எழுத்துக்கு முன்னால் சேர்க்கலாம்
13:48 அரபி மொழியில் ل என்ற எழுத்துக்கு பின்னால் ا வந்தால் சேர்த்து எழுதக்கூடாது -உதாரணங்களுடன்
17:09 ஒரு சொல்லுடன் பிரதிப்பெயராக இன்னொரு சொல் சேருமானால் அந்த இரண்டாவது சொல்லை சேர்த்து ஒரு சொல்லாக எழுத வேண்டும்- உதாரணங்களுடன்
20:26 அரபி மொழியில் ஒரு பெயர்ச்சொல்லுடன் ال என்ற வார்த்தையை சேர்ப்பார்கள்.-உதாரணங்களுடன்
22:05 அரபி மொழியில் ال இந்த வார்த்தை சில இடத்தில் உச்சரிப்பு மாறும் சில இடத்தில் மாறாது- உதாரணங்களுடன்
24:27 அரபி மொழியில் ال இந்த வார்த்தையை போடும்போது உச்சரிப்பு மாறும் மற்றும் உச்சரிப்பு மாறாத எழுத்துக்கள்-உதாரணங்களுடன்
بِسْمِ
اللهِ
الرَّحْمَنِ
الرَّحِيْمِ
اَلْحَمْدُ
ِللهِ
رَبِّ
الْعَالَمِيْنَ
الرَّحْمَنِ
الرَّحِيْمِ
مَالِكِ
يَوْمِ
الدِّيْنِ
إِيَّاكَ
نَعْبُدُ
وَإِيَّاكَ
نَسْتَعِيْنُ
اهْدِنَا
الصِّرَاطَ
الْمُسْتَقِيْمَ
صِرَاطَ
الَّذِيْنَ
أَنْعَمْتَ
عَلَيْهِمْ
غَيْرِ
الْمَغْضُوْبِ
عَلَيْهِمْ
وَلَا
الضَّالِّيْنَ
ا
د
ذ
ر
ز
و
والالف بعد اللام
لاَزِمٌ
لاَبِثٌ
تَلاَزَمَ
فَلاَحٌ
سَلاَمٌ
عَلاَّمَةٌ
فَعَلاَ
كِتَابُهُ
رَبُّهُمْ
اُمُّكَ
قَلَمِيْ
عِلْمُهَا
خ د ذ ر ز س ش ص ض ط ظ ع غ ف ق ك ل م ن و ه ي ء
004 - நீங்களும் ஆலிம் ஆகலாம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode