நீங்களும் ஆலிம் ஆகலாம் - பாகம் 17
உரை பீ. ஜைனுல் ஆபிதீன்
01/10/21
உடல்
جِسْمٌ
தலை
رَأْسٌ
முகம்
وَجْهٌ
முடி
شَعْرٌ
நெற்றி
جَبْهَةٌ
நெற்றிப்பொட்டு
صُدْغٌ
புருவம்
حَاجِبٌ
கண்
عَيْنٌ
கண் இமை
جَفَنٌ
காது
اُذْنٌ
காது துவாரம்
صِمَاخٌ
வாய்
فَمٌ
உதடு
شَفَةٌ
பல்
سِنٌّ
நாக்கு
لِسَانٌ
மூக்கு
اَنْفٌ
மூக்குத் துவாரம்
خَيْشُوْمٌ - مُنْخُرٌ
மீசை
شَارِبٌ
தாடி
لِحْيَةٌ
தாடை
لَحْيَةٌ
கன்னம்
خَدٌّ
கீழ்த்தாடை
ذِقْنٌ
கழுத்து
عُنُقٌ
பிடரி
رَقَبَةٌ
இடுப்பு
خَاصِرَةٌ /خَصْرٌ
வயிறு
بَطَنٌ
தொப்புள்
سُرَّةٌ
கை
يَدٌ
நடுக் கை
سَاعِدٌ
சப்பை
كَتِفٌ
தோள்
عَاتِقٌ
முன்கை
كَفٌّ
முழங்கை மூட்டு
مِرْفَقٌ
முழங்கை
ذِرَاعٌ
விரல்
اُصْبُعٌ
விரல்
اَنْمِلَةٌ
சுண்டு விரல்
خِنْصَرٌ
மோதிர விரல்
بِنْصَرٌ
நடு விரல்
وُسْطَى
ஆட்காட்டி விரல்
سَبَّابَةٌ
கட்டை விரல்
اِبْهَامٌ
மூட்டு
مَفْصَلٌ
நகம்
ظُفْرٌ
குடல்
اَمْعَاءٌ - مِعْدَةٌ
நெஞ்சு
صَدْرٌ
மார்பகம்
ثَدْيٌ
முன் பகுதி
قُبُلٌ
பின் பகுதி
دُبُرٌ
017 - நீங்களும் ஆலிம் ஆகலாம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode