நீங்களும் ஆலிம் ஆகலாம் - பாகம் 31
ஆசிரியர்:பீ.ஜைனுல் ஆபிதீன்
15/10/21
உறவு முறை பாகம் 2
கணவன்
زَوْجٌ
மனைவி
زَوْجَةٌ
சிறிய/பெரிய தந்தை
عَمٌّ
மாமி
عَمَّةٌ
மாமா
خَالٌ
சிறிய/பெரிய தாயார்
خَالَةٌ
اَخُ الزَّوْجِ
اُخْتُ الزَّوْجِ
اَخُ الزَّوْجَةِ
اُخْتُ الزَّوْجَةِ
اِبْنُ الْاَخِ
اِبْنُ الْاُخْتِ
اِبْنَةُ الْاَخِ
اِبْنَةُ الْاُخْتِ
தாத்தா
جَدٌّ
பாட்டி
جَدَّةٌ
பேரன்
حَفِيْدٌ
பேத்தி
حَفِيْدَةٌ
ஆண்
رَجُلٌ
பெண்
مَرْأَةٌ - اِمْرَأَةٌ
ஆண்கள்
رِجَالٌ
பெண்கள்
نِسَاءٌ - نِسْوَةٌُ
இரத்த உறவு /கருவரை
رَحمٌ
உறவினர்
قَرِيْبٌ
குழந்தை
طِفْلٌ
சிறுவன்
صَبِيٌّ
சிறுமி
صَبِيَّةٌ
இளைஞன்
فَتَى- شَابٌّ
இளம்பெண்
فَتَاةٌ – شَابَّةٌ
கிழவன்
عَجُوْزٌ - شَيْخٌ
கிழவி
عَجُوْزَةٌ - شَيْخَةٌ
பாலூட்டுதல்
رَضَاعَةٌ
வளர்ப்புத்தாய்
حَاضِنَةٌ
வளர்ப்புத் தந்தை
حَاضِنٌ
பாலூட்டிய தாய்
مُرْضِعَةٌ
திருமணம்
نِكَاحٌ - زِوَاجٌ
விவாகரத்து (ஆண்)
طَلَاقٌ
விவாகரத்து (பெண்)
خُلْعٌ
கர்ப்பம்
حَمْلٌ
கர்ப்பிணி
حَامِلٌ
கருவறை
رَحْمٌ
031 - நீங்களும் ஆலிம் ஆகலாம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode