நீங்களும் ஆலிம் ஆகலாம் - பாகம் 45
ஆசிரியர்:பீ.ஜைனுல் ஆபிதீன்
29/10/21
மொழி -3 வினைச்சொற்கள்
புகழ்ந்தான்
حَمِدَ
இரங்கினான்
رَحِمَ
உடமையாக்கினான்
مَلَكَ
வணங்கினான்
عَبَدَ
கோபித்தான்
غَضَبَ
எழுதினான்
كَتَبَ
உணவளித்தான்
رَزَقَ
செலவிட்டான்
اَنْفَقَ
இறக்கினான்
اَنْزَلَ
இறக்கினான்
نَزَّلَ
இறங்கினான்
نَزَلَ
வெற்றி பெற்றான்
اَفْلَحَ
நிராகரித்தான்
كَفَرَ
எச்சரித்தான்
اَنْذَرَ
முடித்தான்
خَتَمَ
செவிமடுத்தான்
سَمِعَ
ஏமாற்றினான்
خَادعَ
ஏமாற்றினான்
خَدَعَ
உணர்ந்தான்
شَعَرَ
பொய் சொன்னான்
كَذَبَ
பொய்யாக்கினான்
كَذَّبَ
குழப்பம் செய்தான்
اَفْسَدَ
சீர்திருத்தினான்
اَصْلَحَ
அறிந்தான்
عَلِمَ
கற்பித்தான்
عَلَّمَ
கேலி செய்தான்
اِسْتَهْزَاَ
தடுமாறினான்
عَمَهَ
இலாபம் ஈட்டினான்
رَبِحَ
சென்றான்
ذَهَبَ
பார்த்தான்
بَصَرَ
மீண்டான்
رَجَعَ
தீ மூட்டினான்
اِسْتَوْقَدَ
ஆக்கினான் அமைத்தான்
جَعَلَ
பறித்தான்
خَطَفَ
படைத்தான்
خَلَقَ
வெளிப்படுத்தினான்
اَخْرَجَ
வெளியேறினான்
خَرَجَ
பார்த்தான் -சாட்சி சொன்னான்- சரியாக அறிந்தான்
شَهِدَ
உண்மை பேசினான்
صَدَقَ
உண்மைப்படுத்தினான்
صَدَّقَ
நற்செய்தி கூறினான்
بَشَّرَ
செயல்பட்டான்
عَمِلَ
நீடித்தான்
خَلَدَ
குற்றம் செய்தான்
فَسَقَ
சிந்தினான்
سَفَكَ
துதித்தான்
سَبَّحَ
தூய்மைபடுத்தினான்
قَدَّسَ
கற்பித்தான்
عَلَّمَ
கற்றான்
عَلِمَ
மறைத்தான்
كَتَمَ
சிரம் பணிந்தான்
سَجَدَ
பெருமையடித்தான்
اِسْتَكْبَرَ
குடியேறினான்
سَكَنَ
நெருங்கினான்
قَرَبَ
அநீதியிழைத்தான்
ظَلَمَ
அகற்றினான்
اَزْلَلَ اَزَلَّ
இறங்கினான்
هَبَطَ
பின் தொடர்ந்தான்
تَبِعَ
கவலைப்பட்டான்
حَزَنَ
பொய்ப்பித்தான்
كَذَّبَ
பொய் சொன்னான்
كَذَبَ
பயந்தான்
رَهَبَ
குழப்பினான்
لَبَسَ
அணிந்தான்
لَبِسَ
அணிவித்தான்
اَلْبَسَ
045 - நீங்களும் ஆலிம் ஆகலாம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode