இயேசு தன்னை வனங்கச் சொன்னாரா?
கேள்வி
நான் என் நண்பனிடம் திரித்துவம் பற்றி கேட்டேன் அதற்கு அவர் சொன்னார்
Holy father, Holy spirit, Holy Jesus=
Jehovah shamma, jehovah yirae, yeshva!
Jehovah, Jesus, holy ghost moovarum oruvaray!
என்று சொன்னார்.
மூவரும் ஒருவராக இருக்கும் போது ஜீஸஸ் தன்னை வணங்குங்கள் என்று எங்காவது கூறியிருக்கிறாரா? என்று நான் கேட்டேன்.
என்னை கண்டவன் பிதாவை கண்டான்” யோவான் 14:9
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருப்பதை நம்புங்கள்” யோவான் 14:11
ஆகிய ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறார்
இவருக்கு நான் என்ன பதில் கூறுவது???
பதில்
நீங்கள் சரியான தகவலுடன் விவாதிக்க வேண்டும்.
இயேசு இறைமகனா என்ற நூலில் நாம் எடுத்துக் காட்டிய ஒவ்வொரு வாதங்களையும் ஆதாரங்களையும் படித்து அதை எடுத்துக் காட்டி விவாதியுங்கள்.
அந்த நண்பர் கேட்டதாக நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களுக்கும் அதே நூலில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவர்களுக்கு பதில் கூறுங்கள்.
இயேசு தன்னை வணங்கச் சொன்னாரா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode