நீங்களும் ஆலிம் ஆகலாம் - பாகம் 21
உரை பீ. ஜைனுல் ஆபிதீன்
05/10/21
00:08 இறந்தகால வினையின் நேர்மறைச் சொல்லை (مثبة) எதிர்மறைச் சொல்லாக (منفي) மாற்றும் முறைப் பற்றி முந்திய பாடத்தில் படித்தவற்றின் சுருக்கம்
01:37 செய்வினை (مَعْرُوْفٌ), செயப்பாட்டு வினை (ٌمَجْهُوْل) பற்றிய பாடம்
11:29 மூன்றெழுத்து இறந்தகால வினைச் சொற்களுக்கான செய்வினை எவ்வாறு செயப்பாட்டு வினையாக மாற்றப்படும்? உதாரணங்களுடன்
16:17 அவ்வாறு மாற்றப்படும் முறைகளைக் கொண்டு பயிற்சி எடுத்துப் பழகிக் கொள்வது எப்படி?
21:43 நான்கெழுத்து இறந்தகால வினைச் சொற்களுக்கான செய்வினை எவ்வாறு செயப்பாட்டு வினையாக மாற்றப்படும்? உதாரணங்களுடன்
021 - நீங்களும் ஆலிம் ஆகலாம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode