நீங்களும் ஆலிம் ஆகலாம் - பாகம் 22
ஆசிரியர்: P. ஜைனுல் ஆபிதீன்
00:34 பாடத்திட்டங்கள் (syllabus) பற்றிய ஒரு அறிவிப்பு
3:02 முந்திய பாடத்தின் சுருக்கம்
4:26 மூன்றெழுத்து செயப்பாட்டு வினையை صرف செய்வது எப்படி?
12:26 மூன்றெழுத்தை நான்கெழுத்தாக மாற்றிய பிறகு அதன் செயப்பாட்டு வினை (مجهول) எப்படி அமையும்? முதல் வகையில் அமைந்த (اَفْعَلَ என்ற) நான்கெழுத்து வினைச்சொல்லின் செயப்பாட்டு வினை - உதாரணங்களுடன்
24:35 இரண்டாவது வகை (فَعَّلَ என்ற) நான்கெழுத்து வினைச்சொல்லின் செயப்பாட்டு வினை - உதாரணங்களுடன்
06/10/21
022 - நீங்களும் ஆலிம் ஆகலாம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode