நீங்களும் ஆலிம் ஆகலாம் - பாகம் 27
ஆசிரியர்: P. ஜைனுல் ஆபிதீன்
11/10/2021
00:09 முன்பாட சுருக்கம் - உதாரணங்களுடன்
00:36 இறந்தகால (ماضي) வினைச்சொற்களின் 4 அடிப்படைகள்:
1) செய்வினை - உடன்பாடு (معروف مثبة)
2) செய்வினை - எதிர்மறை (معروف منفي)
3) செயப்பாட்டுவினை - உடன்பாடு (مجهول مثبة)
4) செயப்பாட்டுவினை - எதிர்மறை (مجهول منفي)இவை அனைத்தும் 19 வடிவங்களிலும் எவ்வாறெல்லாம் இருக்கும் என்ற முழுமையான விளக்கங்கள் - உதாரணங்களுடன்
22:28 நிகழ்கால மற்றும் எதிர்கால வினைச் சொற்கள் பற்றிய முன்னுரை
027 - நீங்களும் ஆலிம் ஆகலாம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode