நீங்களும் ஆலிம் ஆகலாம் - பாகம் 26
ஆசிரியர்: P. ஜைனுல் ஆபிதீன்
10/10/2021
00:09 முன்பாட சுருக்கம் - உதாரணங்களுடன்
05:02 நான்கெழுத்து வினைச் சொல்லை ஆறெழுத்து சொற்களாக மாற்றிய பிறகு அதன் செயப்பாட்டு வினை எப்படி இருக்கும்? அவற்றில் اِفْعَنْلَلَ என்ற முதல் அமைப்பு - உதாரணங்களுடன்
07:58 நான்கெழுத்திலிருந்து ஆறெழுத்தாக மாற்றிய பிறகு வரக்கூடிய 2 - வது அமைப்பான اِفْعَللَّ என்ற வினைச்சொல்லின் செயப்பாட்டு வினை - உதாரணங்களுடன்
12:20 இறந்தகால வினைச்சொற்களில் (ماضي) இதுவரைப் படித்த அனைத்து செய்வினை (معروف) சொற்களின் உடன்பாட்டு வினைகளும் (مثبة) எதிர்மறை வினைகளும் (منفي) எவ்வாறு அமைந்திருக்கும் என்பது பற்றிய நினைவூட்டல்
16:04 செய்வினை (معروف) மற்றும் செயப்பாட்டுவினை (مجهول) ஆகியவற்றின் தொகுப்பு. அவை 19 அமைப்புகளைக் கொண்ட வினைச் சொற்களாக எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது என்ற முழு தொகுப்பு
24:52 இதுவரைப் படித்த பாடங்களின் சாராம்சம்:
1) இறந்தகால வினைச்சொற்களில் (ماضي), செய்வினையாக (معروف) வரக்கூடிய சொற்கள், 19 அமைப்புகளிலும் உடன்பாட்டு (مثبة) வினைகளாக எப்படி இருக்கும் என்ற பாடம்
2) இறந்தகால வினைச்சொற்களில் (ماضي), செய்வினையாக (معروف) வரக்கூடிய சொற்கள், 19 அமைப்புகளிலும் எதிர்மறை (منفي) வினைகளாக எப்படி இருக்கும் என்ற பாடம்
3) இறந்தகால வினைச்சொற்களில் (ماضي), செயப்பாட்டுவினையாக (مجهول) வரக்கூடிய சொற்கள், 19 அமைப்புகளிலும் உடன்பாட்டு (مثبة) வினைகளாக எப்படி இருக்கும் என்ற பாடம்
026 - நீங்களும் ஆலிம் ஆகலாம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode