Sidebar

06
Sun, Jul
0 New Articles

002 - நீங்களும் ஆலிம் ஆகலாம்

நீங்களும் ஆலிம் ஆகலாம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நீங்களும் ஆலிம் ஆகலாம் - பாகம் 2

உரை பீ. ஜைனுல் ஆபிதீன்

16/09/21

நீங்களும் ஆலிம் ஆகலாம் - பாகம் 2

00:27 அரபு எழுத்துக்களின் குறியீடுகள் இல்லாமலே வாசித்து, அதன் பொருளையும் அறிந்துக் கொள்ளும் வகையில் பாடங்கள் கற்றுத் தரப்படும்


1:34 அரபி இலக்கணத்துடன் நவீன கால அரபி மொழியில் தேவையான சொற்களையும் (لغة) பாடத்தில் கற்றுத் தரப்படும்


3:53 இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகள் (அகீதா) உரிய ஆதாரங்களுடன் கற்றுத் தரப்படும்


5:35 வழிகெட்ட கொள்கையில் உள்ளவர்களின் வாதங்களுக்கு எப்படி பதில் கொடுப்பது, இஸ்லாமிய சட்டதிட்டங்களை எவ்வாறு பிரித்தறிவது போன்றவற்றைக் கற்றுத் தரப்படும்


6:27 ஆரம்பப் பாடங்கள் மொழி சம்பந்தப்பட்டவையாக மட்டுமே அமைந்திருக்கும். அவற்றை கடின முறைகளைக் கொண்ட எந்த புத்தகங்களையும் அடிப்படையாகக் கொள்ளாமல் மிக சுலபமான முறையில், தமிழ் இலக்கணத்தோடு இணைத்து எளிமையாக புரிந்துக் கொள்ளும்படி சொல்லித் தரப்படும்


09:59 இந்த வகுப்பில் நீங்கள் கேட்பதை எழுதி வைத்துக் கொண்டு படிக்கும்படி சொல்லித்தரப்படும் என்பதால், ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி நோட்டுகளை எடுத்து பாடங்களை எழுதிக்கொள்ள வேண்டும்


13:32 உர்து மொழியை அடிப்படையாக வைத்து அரபு மொழி எழுத்துக்களில் சிலவற்றுக்கு தவறான உச்சரிப்புகள் வழக்கத்தில் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அந்த எழுத்துக்கள் எவை, அவற்றை அரபு மொழியில் எவ்வாறு சரியாக உச்சரிக்க வேண்டும் என்ற விளக்கம்

1 arabi ezuththukkalin peyarkal 1

 2 arabi ezuththukkalin peyarkal 23 arabi ezuththukkalin peyarkal 34 arabi ezuththukkalin peyarkal 4

இதை பதிவிறக்கம் செய்ய
onlinepj

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account