நீங்களும் ஆலிம் ஆகலாம் - பாகம் 1
உரை பீ. ஜைனுல் ஆபிதீன்
15/09/2021
"நீங்களும் ஆலிம் ஆகலாம்" என்ற இந்த வகுப்பின் பாடங்களை தினமும் இரவு 8:00 மணி முதல் 8:30 வரை காணலாம்.
00:27 இந்த வகுப்பின் நோக்கம்
03:46 ஆலிம் என்றால் யார்?
05:25 மார்க்கத்தை நாம் எவ்வாறு அறிகிறோம்?
06:18 அரபு மொழி அறிவதன் அவசியம் ஏன்?
8:14 இந்த தலைப்பில் எவையெல்லாம் கற்றுத் தரப்படும்?
8:54 பழங்கால மொழியும் தற்கால மொழியும் ஓர் விளக்கம்
16:32 குர்ஆன், ஹதீஸ்களை விளங்கத் தேவையான அரபி எது?
16:59 இந்த வகுப்பில் நாம் கற்கப் போகும் அரபி எது?
17:58 அரபி எழுத்துக்களில் பிற்காலத்தில் இணைக்கப்பட்ட குறியீடுகள் பற்றி
001 - நீங்களும் ஆலிம் ஆகலாம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode