நீங்களும் ஆலிம் ஆகலாம் - பாகம் 23
ஆசிரியர்: P. ஜைனுல் ஆபிதீன்
00:21 நான்கெழுத்து வினைச் சொற்களில் உள்ள 3 அமைப்புகளில், முந்திய பாடத்தில் படித்த اَفْعَلَ மற்றும் فَعَّل ஆகிய 2 அமைப்புகளை அடுத்து, فَاعَلَ என்ற அமைப்பின் செயப்பாட்டு வினை - உதாரணங்களுடன்
02:12 கடைசி எழுத்துக்கு முந்திய எழுத்து கஸ்ரு (ــِـ) செய்யப்பட்டிருக்கும் என்பது இறந்தகால வினைச்சொல்லில் வரக்கூடிய எல்லா செயப்பாட்டு வினைக்கும் பொதுவான ஒரு முக்கிய அடையாளம்
08:48 மூன்றெழுத்து வினைச்சொல்லை ஐந்தெழுத்தாக மாற்றும்போது அவை 5 வகையான வடிவங்களில் வரும். அவற்றில் முதல் வகை வடிவமான (َتَفَعَّل என்ற) ஐந்தெழுத்து வினைச்சொல்லின் செயப்பாட்டு வினை (مجهول) - உதாரணங்களுடன்
15:30 அவற்றில் 2 - வது வடிவமான َتَفَاعَل என்பதின் செயப்பாட்டு வினை (مجهول) - உதாரணங்களுடன்
18:35 அவற்றில் 3 - வது வடிவமான َاِفْتَعَل என்பதின் செயப்பாட்டு வினை (مجهول) - உதாரணங்களுடன். (குறிப்பு: முதல் 2 வடிவங்கள் மட்டுமே "ت" வில் ஆரம்பிக்கும். மற்ற 3 வகைகளும் "ا" ஹம்ஸா/همزة வில் ஆரம்பிக்கும்)
23:53 ஐந்தெழுத்து வினைச்சொற்களிலுள்ள 4 - வது வடிவமான َاِنْفَعَل என்பதின் செயப்பாட்டு வினை (مجهول) - உதாரணங்களுடன்
07/10/21
023 - நீங்களும் ஆலிம் ஆகலாம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode