நீங்களும் ஆலிம் ஆகலாம் - பாகம் 24
ஆசிரியர்: P. ஜைனுல் ஆபிதீன்
08/10/21
00:23 மனித உறுப்புகளின் பெயர்கள் (தொடர்ச்சி)
13:20 மனிதக் கழிவுகளின் அரபிப் பெயர்கள்
16:36 கைகளால் அளக்கும் அளவை முறைகளின் அரபிப் பெயர்கள்
22:29 உறவு முறைகள்
அக்குள்
اِبْطٌ
மறைவுறுப்பு
عَانَةٌ
இருப்பிடம்
اِسْتٌ - وَرَكٌ
முட்டுக்கால்
رُكْبَةٌ
கெண்டைக்கால்
سَاقٌ
கால்
رِجْلٌ
கரண்டை
كَعْبٌ
பாதம்
قَدَمٌ
வலது
يَمِيْنٌ
இடது
شِمَالٌ - يَسَارٌ
தொண்டை
حَلْقٌ
தோல்
جِلْدٌ - بَشَرَةٌ
நரம்பு
عَصَبٌ
மூளை
مُخٌّ - دِمَاغٌ
எலும்பு
عَظْمٌ
இறைச்சி
لَحْمٌ
செவி
سَمْعٌ
பார்வை
بَصَرٌ
உள்ளம்
فُؤَادٌ
விலா எலும்பு
ضِلْعٌ
குதிகால்
عَقِبٌ
ரேகை
خَطٌّ
கல்லீரல்
كَبِدٌ
நுரையீரல்
رِئَةٌ
மண்ணீரல்
طِحَالٌ
வியர்வை
عِرْقٌ
விந்து
مَنِيٌّ- نُطْفَةٌ
மலம்
غَائِطٌ
சிறு நீர்
بَوْلٌ
காற்றுப் பிரிதல்
فُسَاءٌ
காற்றுப் பிரிதல்
ضُرَاطٌ
எச்சில்
رِيْقٌ
சளி
نُخَامَةٌ
மூக்குச்சளி
مُخَاطٌ
இரத்தம்
دَمٌ
கைப்பிடி
قَبْضَةٌ
சிட்டிகை
قُرْصَةٌ
ஜான்
شِبْرٌ
முழம்
ذِرَاعٌ
பாகம்
بَاعٌ
அங்குலம்
بُوْصَةٌ
தந்தை
اَبٌ - وَالِدٌ
தாய்
اُمٌّ - وَالِدَةٌ
மகன்
اِبْنٌ - وَلَدٌ
மகள்
بِنْتٌ - اِبْنَةٌ
சகோதரன்
اَخٌ
தந்தை வழிச்கோதரன்
اَخٌ لِاَبٍ
இருவழிச் சகோதரன்
اَخٌ لِاَبَوَيْنِ
தாய் வழிச் சகோதரன்
اَخٌ لِاُمٍّ
சகோதரி
اُخْتٌ
தந்தை வழிச் சகோதரி
اُخْتٌ لِاَبٍ
இருவழிச் சகோதரி
اُخْتٌ لِاَبَوَيْنِ
தாய் வழிச் சகோதரி
اُخْتٌ لِاُمٍّ
024 - நீங்களும் ஆலிம் ஆகலாம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode