நீங்களும் ஆலிம் ஆகலாம் - பாகம் 25
ஆசிரியர்: P. ஜைனுல் ஆபிதீன்
09/10/21
00:08 ஐந்தெழுத்து வினைச்சொற்களிலுள்ள َاِنْفَعَل என்ற வடிவத்தில் அமைந்த வினைச் சொல்லின் செயப்பாட்டு வினை (مجهول) - உதாரணங்களுடன் (தொடர்ச்சி)
01:35 மூன்றெழுத்து வினைச் சொல்லை ஐந்தெழுத்து வினைச்சொற்களாக மாற்றவேண்டிய 5 வகைகளில் تَفَاعَلَ ,تَفَعَّلَ اِنْفَعَلَ ,اِفْتَعَلَ ஆகிய 4 அமைப்புகளைப் படித்துள்ளோம். இதன் கடைசியான اِفْعَلَّ என்ற அமைப்பு - உதாரணங்களுடன்
09:40 மூன்றெழுத்து வினைச் சொல்லை ஆறெழுத்து சொற்களாக மாற்றிய பிறகு அதன் செயப்பாட்டு வினை எப்படி இருக்கும்? அவற்றில் اِسْتَفْعَلَ என்ற முதல் அமைப்பு - உதாரணங்களுடன்
12:56 ஆறெழுத்து வினைச்சொற்களில் அடுத்த அமைப்பான اِفْعَوْعَلَ என்பதின் செயப்பாட்டு வினை - உதாரணங்களுடன்
15:48 ஆறெழுத்து வினைச்சொற்களில் 3 வது அமைப்பான اِفْعَوَّلَ என்பதின் செயப்பாட்டு வினை - உதாரணங்களுடன்
18:07 ஆறெழுத்து வினைச்சொற்களில் கடைசியாக 4 வது அமைப்பான اِفْعَالَّ என்பதின் செயப்பாட்டு வினை - உதாரணங்களுடன்
22:45 அசலில் நான்கெழுத்தாக இருக்கும் ஒரேயொரு வினைச்சொல்லான فَعْلَلَ என்ற அமைப்பின் செயப்பாட்டு வினை - உதாரணங்களுடன்
24:27 நான்கெழுத்து வினைச் சொல் تَفَعْلَلَ என்ற ஒரெயொரு அமைப்பில் மட்டுமே ஐந்தெழுத்தாக மாறும். அதன் செயப்பாட்டு வினை எப்படி இருக்கும்? - உதாரணங்களுடன்
26:01 நான்கெழுத்து வினைச் சொல்லை ஆறெழுத்து சொற்களாக மாற்றிய பிறகு அதன் செயப்பாட்டு வினை எப்படி இருக்கும்? அவற்றில் اِفْعَنْلَلَ என்ற முதல் அமைப்பு - உதாரணங்களுடன்
025 - நீங்களும் ஆலிம் ஆகலாம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode